Paris Olympic 2024 போட்டி வீரர்களுக்கு Galaxy Z Flip6 Olympic Edition செல்போன் டெலிவரி | Giri Mani

2024-07-31 66,663

Galaxy Z Flip6 Olympic Edition Delivered to Hand of Every Paris 2024 Athlete Explained by Giri kumar. பாரீஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு நல்ல விளையாட்டு அனுபவத்தை பெற ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் பிளிப் 6 மொபைலின் ஒலிம்பிக் எடிசனை வழங்கியுள்ளது. இதில் விளையாட்டு வீரர்களுக்கு உபயோகப்படக்கூடிய பல்வேறு விதமான அப்ளிகேஷன்கள் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணுங்கள்.

#olympic2024 #samsung #galaxyzflip6 #paris2024 #olympicedition #galaxyphone #GizbotTamil
~PR.156~CA.37~ED.156~##~

Free Traffic Exchange